காலப் பயணம்
காலப்பயணம்
முன்னுரை:
காலப்பயணம் என்பது நேரம் அல்லது காலத்திற்கு இடையில் நகர்வது எனக்கூறலாம்.அல்லது காலத்தில் முன்னும் (எதிர்காலத்திற்கும்) பின்னும் (இறந்தகாலத்திற்கும்) தகவல்களை அனுப்புவதாகும் .
இந்த காலப்பயணம் என்பது ஒரு தத்துவமாகவும் புனைக்கதைகளாகவும் இருந்து வந்தது. பின் H.G. WELL'S என்பவர் 1895 ஆம் ஆண்டு THE TIME MACHINE என்னும் புனைகதையில் இந்த காலப்பயணம் என்னும் தத்துவத்தை பயன்படுத்தினார். இதன் பின்னர் இந்த கருத்து உலகம் முழுவதும் பரவியது.
காலப்பயணத்தில் பின்னோக்கி அதாவது இறந்தகாலத்திற்கு செல்வது இயற்பியல் ரீதியாக சாத்தியம் எனவும் காலத்தில் முன்னோக்கி அதாவது எதிர்காலத்திற்கு செல்வது கருத்துக்கள் மூலம் சாத்தியம் எனவும் கூறுகின்றனர்.
காலப்பயணம் என்பது இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் விண்வெளி அல்லது காந்தப்புலம் சம்பந்தப்பட்டதாகவும் மட்டுமே உள்ளதே தவிர திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதைப் போல காலப்பயண இயந்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கப்படவில்லை.
எனவே முதல் காலப்பயணமானது விண்வெளியில் உள்ளவற்றைப் பயன்படுத்தியதாகவே இருக்கும். அதன் பிறகு கால இயந்திரம் கண்டுபிடிக்கப்படலாம்.
மேலும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று காலப்பயணம் செய்யும் வழிமுறைகளில் பெரும்பாலானவை அனுமான வழிகளே ஆகும் அதனை யாரும் சோதித்து உத்திரவாதம் அளிக்க இயலாதவைகளாக உள்ளன.

காலப்பயண வழிமுறைகள்:
*புழுத்துளை (worm hole)
*டிப்பர் உருளை (tipper cylinder)
*கருந்துளை (black hole)
*ஒளியின் வேகம் (speed of light)
மேற்க்கண்ட வழிமுறைகள் மூலம் காலப்பயணம் செய்ய இயலும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
காலப்பயணம் பற்றிய புரிதல்:
முதலில் காலப்பயணம் செய்வது என்பது இதுவரையில் சாத்தியப்படவில்லை.
மேலும் காலப்பயணம் பற்றிய கூற்றுகளும் தகவல்களும் இணையத்தில் பரவி காணப்படுகின்றன. இருப்பினும் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
இந்தத் தகவல்களில் பெரும்பாலும் காணப்படுவது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய கோட்பாடு தான் ஆனால் இந்த கோட்பாடு பற்றிய தவறான கருத்துக்களும் உள்ளன.
ஐன்ஸ்டீன் கூறிய கொள்கையானது
சிறப்பு சார்பியல் கோட்பாடு(theory of relativity) எனும் புத்தகத்தில் உள்ளது. இந்த கோட்பாடானது காலப்பயணத்தைப் பற்றி குறிப்பதாக இல்லை. இந்த கோட்பாடு குறிப்பிடுவது கால நீட்டிப்பு பற்றியதாகும்.
முதலில் கால நீட்டிப்பு என்பது நிலையாக உள்ள ஒரு கடிகாரத்திற்கும் தொடர்ந்து நகர்வில் உள்ள ஒரு கடிகாரத்திற்கும் இடைப்பட்ட கால இடைவெளி ஆகும்.
அதற்காக ஐன்ஸ்டீன் வகுத்துள்ள சூத்திரம்:
இதன் மூலம் நிலையாக உள்ள பொருளுக்கும் நகர்வில் உள்ள பொருளுக்கும் இடையே உள்ள கால வேறுபாட்டை கண்டறியலாம்.
இந்த கோட்பாட்டின் மூலம் தோன்றியதே ஒளி வேக கொள்கை(speed of light). இதனைப் பற்றி பிறகு காண்போம்.
காலப் பயணத்தைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹோக்கிங்.
இதில் ஸ்டீபன் ஹோக்கிங் கூறிய கருத்தானது சற்று புருவங்களை உயர்ந்த வைக்கிறது. அவர் எழுப்பிய கேள்விக்கு இன்றளவும் பல ஆராய்ச்சியாளர்களால் பதிலளிக்க இயலவில்லை.
இந்தக் கேள்வியும் கோட்பாடும் காலப்பயணம் பற்றிய கருத்துக்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
முதலில் கால நீட்டிப்பு என்பது நிலையாக உள்ள ஒரு கடிகாரத்திற்கும் தொடர்ந்து நகர்வில் உள்ள ஒரு கடிகாரத்திற்கும் இடைப்பட்ட கால இடைவெளி ஆகும்.
அதற்காக ஐன்ஸ்டீன் வகுத்துள்ள சூத்திரம்:
இது கால நீட்டிப்பு சூத்திரம்
இந்த கோட்பாட்டின் மூலம் தோன்றியதே ஒளி வேக கொள்கை(speed of light). இதனைப் பற்றி பிறகு காண்போம்.
காலப் பயணத்தைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹோக்கிங்.
இதில் ஸ்டீபன் ஹோக்கிங் கூறிய கருத்தானது சற்று புருவங்களை உயர்ந்த வைக்கிறது. அவர் எழுப்பிய கேள்விக்கு இன்றளவும் பல ஆராய்ச்சியாளர்களால் பதிலளிக்க இயலவில்லை.
ஸ்டீபன் ஹோக்கிங் கேள்வி:
காலப்பயணம் என்பது இன்றளவும் சாத்தியமற்றதாக உள்ளது. இருப்பினும் ஒருவேளை எதிர்காலத்தில் காலப்பயணம் செய்வது கண்டறியப்படலாம் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் அந்த எதிர்கால மனிதர்கள் காலத்தில் பின்னோக்கி (இறந்தகாலத்திற்கு) வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் அவ்வாறு பார்த்தால் இன்று நாம் வாழும் உலகத்தில் எதிர்கால மனிதர்கள் இருக்கவேண்டும். ஆனால் அப்படி யாரும் இந்த உலகில் இருப்பதாக தெரியவில்லை. எனில் காலப்பயணம் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி காலப்பயணம் சாத்தியம் என்றாலும் ஏன் எதிர்கால மனிதர்கள் யாரும் இங்கு இல்லை???
என்ற கேள்வியைத் தான் ஸ்டீபன் ஹோக்கிங் எழுப்பினார்.
இதற்கு அவர் கூறிய கொள்கையானது காலப்பயணம் ஒருவேளை கண்டறியப்பட்டால் அதன் மூலம் எதிர்காலத்திற்கு மட்டுமே பயணிக்க இயலும் கடந்தகாலத்திற்கு பயணிக்க இயலாது என தெரிவிக்கின்றார். இந்தக் கருத்து ஒப்புக்கொள்ளத் தகுந்ததாகவும் உள்ளது.
ஏனெனில் அவர் கூறியவாறு எந்த ஒரு எதிர்கால மனிதனும் நமது இன்றைய உலகில் காணப்படவில்லை. இதற்கு அவர் கூறிய கொள்கையானது காலப்பயணம் ஒருவேளை கண்டறியப்பட்டால் அதன் மூலம் எதிர்காலத்திற்கு மட்டுமே பயணிக்க இயலும் கடந்தகாலத்திற்கு பயணிக்க இயலாது என தெரிவிக்கின்றார். இந்தக் கருத்து ஒப்புக்கொள்ளத் தகுந்ததாகவும் உள்ளது.
இந்தக் கேள்வியும் கோட்பாடும் காலப்பயணம் பற்றிய கருத்துக்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
காலப்பயணம் என்பது இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் விண்வெளி அல்லது காந்தப்புலம் சம்பந்தப்பட்டதாகவும் மட்டுமே உள்ளதே தவிர திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதைப் போல காலப்பயண இயந்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கப்படவில்லை.
எனவே முதல் காலப்பயணமானது விண்வெளியில் உள்ளவற்றைப் பயன்படுத்தியதாகவே இருக்கும். அதன் பிறகு கால இயந்திரம் கண்டுபிடிக்கப்படலாம்.
மேலும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று காலப்பயணம் செய்யும் வழிமுறைகளில் பெரும்பாலானவை அனுமான வழிகளே ஆகும் அதனை யாரும் சோதித்து உத்திரவாதம் அளிக்க இயலாதவைகளாக உள்ளன.
காலப்பயண வழிமுறைகள்:
ஒளியின் வேகம்:
ஒளி வேகக் கொள்கையானது முதலில் தோன்றியது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடமிருந்து.
இவருடைய சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் கால நீட்டிப்பு சூத்திரத்தின் மூலம் சற்று ஆராய்ந்தால் இந்தக் கொள்கை தெளிவாக விளங்கும்.
காலப்பயணத்தை பொருத்த வரையில் இந்த ஒளியின் வேகமானது ஒரு பொதுவான கருத்தாக உள்ளது. அதாவது ஒருவர் ஒரு விண்கலன் மூலம் விண்வெளியில் ஒளியின் வேகத்தில் செல்லும்போது அவரால் காலப்பயணம் செய்ய இயலும் என்பது பலரால் நம்பப்படுகிறது. இந்தக் கோட்பாடு உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகளும் அதிகம்.
ஆனால் இதில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால் ஒளியின் வேகத்தில் செல்லக்கூடிய ஒரு இயந்திரத்தை இதுவரையில் அறிவியல் அறிஞர்களால் கண்டறிய இயலவில்லை. கூறப்போனல் அதனை கண்டறிவதற்கு இன்னும் குறைந்தது ஐம்பது வருடங்களாவது ஆகலாம்.
அப்படி ஒருவேளை ஒளியின் வேகத்தில் செல்லக் கூடிய இயந்திரத்தை உருவாக்கினால் காலப்பயணம் செய்ய இயலும். அப்படி ஒளியின் வேகத்தில் சென்று மீண்டும் திரும்பும் போது அவர்கள் கிளம்பும் போது இருந்ததை விட பூமியின் காலமானது மிகவும் அதிகமாக இருக்கும்.
ஏனெனில் ஒளியின் வேகத்தில் செல்லும் போது பூமியில் உள்ளதை விட அந்த விண்கலத்தில் நேரம் மிகவும் மெதுவாக செல்லும்.
உதாரணத்திற்கு ஒருவர் அந்த விண்கலத்தில் ஏறி சென்றுவிட்டு மீண்டும் அவருடைய கடிகாரத்தின் படி இரண்டு வருடங்கள் கழித்து வருகிறார் எனில் பூமியில் பத்து வருடங்கள் ஆகியிருக்கலாம்.
இதற்க்கு இன்னொரு உண்மை நிகழ்வு உதாரணமாக உள்ளது.
வாசிங்டன் நகரத்தில் நாசா(NASA)வால் நடத்தப்பட்ட "இரட்டையர் ஆய்வு"(Twins Study) என்னும் ஆய்வின் மூலம் ஸ்காட் கெல்லி(Scott Kelly) என்பவர் ஏறக்குறைய ஒரு வருடம் விண்வெளியில் இருந்தார் அவருடைய இரட்டை சகோதரர் பூமியில் இருந்தார். இந்த ஒரு வருடத்திற்குப் பிறகு அவர் பூமிக்கு வந்த போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து அவர் அவருடைய இரட்டை சகோதர்ரரை விட வயது குறைவாக (இளமையாக) இருந்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:16-03-2018
பக்கம்:16
இந்த தகவல் மூலம் விண்வெளிக்கு செல்வதன் மூலம் காலப்பயணம் ஓரளவிற்கு சாத்தியம் என அறிய முடிகிறது.

Hi... bro nice work and this is easy to understand.
ReplyDeletebro try to write short stories that make your blog more views...And write short stories
ReplyDelete