காலப் பயணம்
காலப்பயணம் முன்னுரை: காலப்பயணம் என்பது நேரம் அல்லது காலத்திற்கு இடையில் நகர்வது எனக்கூறலாம்.அல்லது காலத்தில் முன்னும் (எதிர்காலத்திற்கும்) பின்னும் (இறந்தகாலத்திற்கும்) தகவல்களை அனுப்புவதாகும் . இந்த காலப்பயணம் என்பது ஒரு தத்துவமாகவும் புனைக்கதைகளாகவும் இருந்து வந்தது. பின் H.G. WELL'S என்பவர் 1895 ஆம் ஆண்டு THE TIME MACHINE என்னும் புனைகதையில் இந்த காலப்பயணம் என்னும் தத்துவத்தை பயன்படுத்தினார். இதன் பின்னர் இந்த கருத்து உலகம் முழுவதும் பரவியது. காலப்பயணத்தில் பின்னோக்கி அதாவது இறந்தகாலத்திற்கு செல்வது இயற்பியல் ரீதியாக சாத்தியம் எனவும் காலத்தில் முன்னோக்கி அதாவது எதிர்காலத்திற்கு செல்வது கருத்துக்கள் மூலம் சாத்தியம் எனவும் கூறுகின்றனர். காலப்பயண வழிமுறைகள்: ...