கனாக் கண்டேன்
கனாக் கண்டேன்
இரவை இருள் மூடிய பிறகும் இமைகள் இன்னும் அவன் விழிகளை மூடவில்லை. ராகுல் தனது மொபைலுடன் அவனுடைய நீண்ட எதிர்பார்ப்புகளில் ஆழ்ந்திருந்தான். அப்போது அவன் எதிர்பார்த்தபடி Hi... என்று Unknown number இல் இருந்து message வந்நது.
காத்திருந்த அவன் விழிகளில் பூப்பூத்தது. அவனும் பதிலுக்கு hi... என்று அனுப்பினான். அதனுடன்
May I know your name???
என்று அவனுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினான். அந்தப் பக்கம் இருந்து
I am your school friend!!!
என பதில் வந்தது. அந்த பதிலைத் தான் அவன் எதிர்பார்த்திருந்தான். இருப்பினும் அவன் உள்ளத்தில் நினைத்தவள் தான் மறுமுனையில் இருக்கிறாளா? என அவன் தெரிந்துகொள்ள விரும்பினான். அவன் மீண்டும்
Your name please!!!
என அனுப்பினான். மறுமுனையில் இருந்து typing... என வந்ததும் அவன் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்தான். ஆனால் திடீரென அந்த number இன் கீழ்
last seen at 11:55pm என வந்ததும் அவனுடைய எதிர்ப்பார்ப்புகள் சிதைந்தன. அவள் மீண்டும் online வர மாட்டாளா!!! என ராகுலின் நெஞ்சம் ஏங்கியது. அவன் இரவு முழுவதும் what's app முன் தவமிருந்தான். அதிகாலையில் அவனை அறியாமலேயே அவன் உறங்கிவிட்டான்.
காலையில் சூரியன் அவனை துயில் எழுப்பும் முன் What's app அவனை எழுப்பியது சிலரின் பெயருடன் Good morning என்று ஆனால் அந்த Unknown number மட்டும் இன்னும் எதுவும் சொல்லவில்லை.
அவனும் பதிலுக்கு மற்றவர்களுக்கு Good morning சொல்லிவிட்டு தன் பணிகளை கவனித்தான். காலை உணவிற்கு பிறகு அவன் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு அவனுடைய தோழி வீட்டிற்கு சென்றான். அப்போது வழியில் அவனுடைய பழைய பள்ளி தென்பட்டது. அது அவனுக்குள் ஊற்றெடுத்த பழைய நினைவுகளை முடுக்கிவிட்டது.
அவளை பார்த்த முதல் நொடி அவளுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு அவளுடன் நிகழ்ந்த முதல் ஸ்பரிசம் என நினைவூற்றில் அவன் நீந்தினான். அப்போது ராகுல்.... என ஒரு குரல் அவனை அழைத்தது அவன் நினைவலைகள் கலைந்து நிஜ உலகிற்கு வந்தான்.
அவனை அழைத்தது அவனுடைய தோழி அனு அவளே அவனை தேடி வந்துவிட்டால் இருவரும் ஒன்றாகத்தான் செமஸ்டர் விடுமுறையில் ஓவியப் பள்ளிக்கு செல்கிறார்கள்.
அனுவும் அவனும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் இப்போது ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்.
ராகுல் அவளிடம் "நேத்து ஒரு Unknown numberல இருந்து message வந்தது நான் அவதா message பண்ணி இருப்பான்னு நினக்கிற!!! நீ அவகிட்ட என் number குடுத்துடியா? " என்றான்.
"ஆமா நான் number குடுத்துடேன்"
என்று அனு கூறினாள். அப்போது அவனுக்கு அந்த number இல் இருந்து message வந்தது.
Hi.... என்று
ராகுல் சட்டென்று அதனை அனுவிடம் காட்டினான், அனு அவனிடம்" name மறுபடியும் கேளு என்றாள்.
ராகுல் சிறிதும் தாமதிக்காமல்,
Hi... But unga name sollunga pls!!!
என்று அனுப்பினான். மறுமுனையில் இருந்து சிரிக்கும் Emoji மட்டும் வந்து பின்னர் அவன் எதிர்பார்த்த பதிலும் வந்தது.
My name is deepika
என்ற வார்த்தைகள் அவன் கண்களுக்கு தெரிந்ததும் அவன் நெஞ்சம் எவரெஸ்டின் மீது இருந்தது போல குளிர்ந்தது. அவன் அனுவிடம் " அது அவதான் அவளேதான்" என்றான்.
அவன் நித்தமும் நீந்திய நினைவுற்றுகளின் கதாநாயகி அவள். அவனுடைய பள்ளி பருவத்து பசுமைமாறாக் கனாக்கள் அவள்.
அவர்கள் இருவரின் உள்ளமும் வார்த்தைகளினால் பகிரப்படாத காதலால் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
8 வருடங்களுக்கு முன் பள்ளி மாற்றத்தினால் மறைந்த அந்த காதல் மீண்டும் கல்லூரியில் தொடரப்போகிறது.
ராகுல் படிக்கும் கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் வந்து சேரவிருக்கும் தீபிகா அனுவின் வீட்டுக்கு அருகில் தான் புதிதாக குடி வந்துள்ளால். நாளை கல்லூரி துவங்க உள்ளது.
ராகுல் அவளிடம் what's app இல்
Can you remember be???
என்று அந்த பழைய நினைவலைகளை அவளுக்கு உள்ளும் ஏற்படுத்த முயன்றான்.
அவள் பதிலுக்கு,
Mmmm என்றும் அதனுடன் வெட்கப்படும் Emoji யும் அனுப்பினால். அவள் பட்ட வெட்கத்தை விட இவன் அதைக்கண்டு அதிகமாக வெட்கப்பட்டான். நாள் முழுவதும் அந்த இரண்டு வரிகளைக் கண்ட படியே பழைய நினைவுகளில் மனதை புதைத்து மனமகிழ்ந்தான்.
அடுத்த நாள் அவளை 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பார்க்கப்போகிரேன் என்ற தித்திக்கும் எண்ணம் அவனைத் தூங்க விடவில்லை.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ராகுலுக்கு பொழுது புலர்ந்தது.
அதிகாலை பொழுது புலர்வதர்க்கு முன்னரே அவன் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராகிவிட்டான். அவன் வழக்கமாக நிற்கும் இடத்திற்கு பதிலாக அவள் வந்து நிற்கும் இடத்திற்கு வந்தான். கல்லூரி பேருந்து வருவதற்கு ஒன்றரைமணி நேரத்திற்கு முன்பே அவன் வந்துவிட்டான். இருக்காதா என்ன எட்டு வருடங்களுக்கு பிறகு அவளை மீண்டும் பார்க்கப் போகிறோம் என்ற தவிப்பு அவனை ஆட்டிப்படைத்தது. விழிகள் இரண்டும் அவள் வரும் பாதையை நோக்கி வலை வரித்து காத்துக் கிடந்தன.நொடி நேரம் யுகமாக நகர அந்த நீண்ட காத்திருப்பு முடிவடைந்தது.
சாலைக்கு மறுபுறம் அழகிய சோலையாய் அந்த பகுதி பறவைகளின் சினுங்கள் சப்தம் மட்டும் அவன் செவிகளுக்கு கேட்க இதயம் உயிரைக் காணும் கணங்கள் இது என கண்களுக்கு கடிதம் எழுத அணுவணுவாய் அடுக்கி ஆக்கப்பட்ட அங்கம் தங்கமென கொண்ட அவன் தேவதை உடலை விடுத்து உயிரைக் கொன்றார் போல் அவன் முன் தோன்றினால். அந்த அழகிய மெழுகு பொம்மை அவனைப் பார்த்து கையசைத்தது. இவன் பதிலுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றான். அனு அவனை அசைத்து சுய நினைவிற்கு கொண்டு வந்தாள். அவன் எதிரில் அவள் நின்றால். அப்போது அவள்,
""" ராகுல் எனக்கு தெரியும் நீ எனக்காக காத்திருப்பன்னு school ல இருந்த வரைக்கும் எனக்கு ஒன்னும் தெரியல ஆனா இந்த 8 வருசத்தல நான் உன்ன நினைக்காத நாளே இல்ல, அதனால தான் இன்னிக்கி உன்ன பாத்த உடனே என் மனசுல இருக்குறத சொல்லனும்னு வந்த
I love you ராகுல்
I love you so much!!!!! """
அப்போது மொபைலில் message வந்தது
அந்த Unknown number இல் இருந்து
My name is deepika
என்று திடுக்கிட்டு எழுந்த அவன் தேதி நேரத்தை பார்த்தான். என்னவென்று கேட்ட அம்மாவிடம் அவன் கூறியது
"கனாக் கண்டேன்!!!!"

Comments
Post a Comment